parade
translation and definition "parade", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
parade | படையணித் திரட்டு, நாள்முறை அணிவகுப்பு, அமணிவகுப்புக் காட்சி, அணிவகுப்புக்களம், படையணிச் சதுக்கம், பொதுவெளி அரங்கம்,(வினை.) படையணி திரட்டு, காட்சிக்காக அணிவகுப்பு நடத்து, படையணியாக ஊர்வலஞ் செல், பகட்டாரவாரமாகச் செல், பகட்டாரவாரஞ்செய், பகட்டாக விளம்பரப்படுத்து. |
church-parade | திருக்கோயில் செல்வதற்குரிய படைத்துறைப்பாணி அமைந்த அணிவகுப்பு, வழிபாட்டுக்குப்பின் வழிபாட்டாளர் அணிவகுப்பு. |