panic
translation and definition "panic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
panic | இத்தாலிய தினைவகையினை உள்ளிட்ட புல்வகைகளின் பேரினம். |
panicky | திகில் விளைக்கிற, கிலிகொண்ட. |
panicle | குஞ்சம்,பூங்கொத்து,பூங்கொத்து |
tympanic | செவிப்பறைச் சவ்வு போன்ற, செவிப்பறைச் சவ்வுபோலச் செயற்படுகிற, (உள்) செவிப்பறைச் சவ்வு சார்ந்த. |