pan
translation and definition "pan", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pan | நகர்ப்பு நகர்வு |
pant | மூச்சுத்திணறல், குறுமூச்சு, துடிப்பு, (வினை.) மூச்சுத்திணறு, மிகவிரும்பு, வேணவாக்கொள், தவி, பதை, துடி, திணறிக்கொண்டே பேசு. |
span | சாண் அளவு, அரைமுழம், ஒன்பது அங்குலம், தாவகலம், ஆறு-பால வகைகளில் கோடிக்குக் கோடியான முழு இடைநீளம், வில்விட்டம், பால வகையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனி வளைவு அளவு, பாவளவு, வானுர்தி இறக்கை முளையிலிருந்து இறக்கை முளையளவான இடையகல அளவு, (கப்.) சுருளை, நிலையாதாரக் கயிற்றில் இரு ஆதாரங்களுக்கிடைப்பட்ட ஓருமடி அளவு இறக்கை மாடம், பல்கவிவான, கட்டுமானமுடைய செடிகொடி வளர்ப்புக் கண்ணாடிமனை, வீச்சளவு, இடை நேர்தொலை, காலத்தொடர் வீச்சளவு, கால வரையறையளவு, முழுவீச்சளவு, முழுக்கால அளவு, குறுகிய இடஅளவு, குறுகிய கால அளவு, வீச்செல்லை, எட்டு தொலை, கிட்டு தொலை, புலனுணர்வு வீச்செல்லை, மனம் பற்றெல்லை, அறிவு வீச்செல்லை, இணைகோவை, குதிரை இணை தொகுதி, (வினை.) கவிந்து இணை, தழுவி இணை, அளாவியிரு, கவிந்திரு, தாவிச்செல், அளாவிக்கிட, இணைத்துக்கிட, அளாவி இணைத்திரு, தன் எல்லைக்குள்ளாகக் கொண்டிரு, இணைத்துப் பாலமமை, சாணிட்டள, கையால் அள, தொடர்பாயிணைத்து நினைவிற்கொணர், கருத்தில் மதித்து நோக்கு. |