palaver
translation and definition "palaver", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
palaver | கலந்து பேசுங்கூட்டம், ஆப்பிரிக்க பழங்குடியினருடன் கூடிப்பேசுங்கூட்டம், ஆராவாரப்பேச்சு, வாதஆரவாரம், வீண்வாதம், ஏமாற்றுப்பேச்சு, (வினை.) மட்டுமீறிப்பேசு, வீண்பேச்சுப் பேசு, முப்ப்புகழ்ச்சி செய், நெஞ்சிக்காரியமாற்று. |