Sponsored Links

pair

translation and definition "pair", tamil lexicon

WordTamil Definition
pairஇணை, இரண்டன்தொகுதி, சோடி, இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி, கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள், மணத்துணைவர், கணவன் மனைவியர், மணமாகிய, காதல்துணைவர், இணைகாதலர், ஒரு நுகத்துக்குதிரை இணை, சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர், இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர், இணைதுணைவோருள் ஒருவர், எதிரிணை, விலங்கிணை, ஒத்த இணை, ஈடுசோடு, ஒப்புடைய எதிரிணை, படிக்கட்டு இரட்டை, (வினை.) இணைவுறு, கதலில் இணை, திருமணத்தில் இணை, இணைவிழைச்சில் ஈடுபடு, எதிர்பாலாருடன் கூடி இணை, எதிர்பாலுடன் இணை, சோடியாக்கு, இணையிணையாக வகுத்தமை, சோடியாகு, இணையிணையாக அமை, எதிரிணையாயிரு, இணைகூடு, ஒகிணை, சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு.
repairபழுதுபார்த்தல்,செம்மையாக்கல்
impairஅழி, பதங்கெடு, சேதப்படுத்து, ஊறுபடுத்து, பழுதாக்கு, ஆற்றல் குறை.
Do upClose or fasten clothes, etc.
Repair and renovate