Sponsored Links

pail

translation and definition "pail", tamil lexicon

WordTamil Definition
pailவாளி
paillasseவைக்கோல் பையுறை, வைக்கோல் மெத்தை.
pailletteமினுக்கத் துணுக்கு, மெருகுச் சாயத்தில் பயன்படும் பளபளப்பான உலோகத்துகள்.
bucketவாளி
நீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளி
இறைசால் தொட்டி
நீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதி
தூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதி
சாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறை
மலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலை
வாளி நிரம்பிய அளவு
(வினை) வாளியில் தூக்கு
குதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்
தயக்கமின்றி முன் தள்ளிச்செல்
விரைந்து படகு உகைத்துச்செல்
ஏய்த்துப்பறி
ஏமாற்று