Sponsored Links

pace

translation and definition "pace", tamil lexicon

WordTamil Definition
paceஒருகாலடி, காலடித்தொலைவு, ஏறத்தாழ முப்பது அங்குலத்தொலைவு, பண்டைரோமர் வழக்கில் ஒரே காலின் இரு தடங்களுக்கிடைப்பட்ட தொலைவு, ஏறத்தாழ அறுபது அங்குலத்தேர்வு, செல்லும் வேக அளவு, நடைவேகம், ஓட்டவேகம், முன்னேற்ற வேகம், (வினை.) மென்னடையிடு, ஒழுங்குநடைமயிடு, ஒழுங்குநடை நடந்து கட, காலடியால் அள, குதிரை வகையில் ஒருபக்கத்து இருகால்களையும் ஒருங்கெடுத்துவைத்து நட, வேக அறுதியிட்டமை.
pacerமென்னடையிடுபவர், ஒழுங்குநடையிடுபவர், ஒருபக்க இருகால் ஒருங்குநடைபோடுங்குதிரை.
spaceஇடவெளி