Word | Tamil Definition |
---|
ordinary | சமயத்துறை இயலுரிமை வழக்கு நடுவர், பொதுமுறை நீதிபதி, (பெயரடை) பொதுமுறையான, சாதாரணமான, வழக்கமான, வாடிக்கையான, சிறப்பற்ற, பொதுநிலையான, பணிச் சார்புக்குரிய, பொதுமுறை உரிமை வாய்ந்த, ஆணைச்சார்பற்ற, அழகு முனைப்பற்ற, நடுத்தரமான. |
ordinary ray | பொதுக்கதிர் |
extraordinary | வழக்கமீறிய, பொதுநிலை கடந்த, தனிப்பட்ட, பொது முறை விலக்கான, பொது அளவு கடந்த, மாபெரிய, வியத்தக்க, பணியாளர் வகையில் பொது மிகையான, துணை மிகையான, துணையிணைப்பான. |
superordinary | பொதுமுறைக்கு மேற்பட்ட, பொது நிலைக்கு மேம்பட்ட. |
Stand out | Be extraordinary and different |