orator
translation and definition "orator", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
orator | நாவலர், மேடைப்பேச்சுத் திறமையுடையவர், சொல்வன்மை வாய்ந்த பொதுப்பேச்சாளர், சொற்பொழிவாளர். |
oratory | 1564-இல் ரோமாபுரியில் நிறுவப்பட்ட நோன்புகள் மேற்கொள்ளாத எளிய ரோமன் கத்தோலிக்க குருமார்கள் கழகம், ரோமாபுரியில் நிறுவப்பட்ட நோன்புகள் மேற்கொள்ளாத எளிய ரோமன் கத்தோலிக்க குருமார்கள் கழகத்தின் பிறநாட்டுக் கிளை. |
oratorio | நாடக இசைப்பண்புடன் கலந்த சமயச்சார்பான புண்ணியக் கதைக்கச்சேரி. |
decorator | அணிசெய்பவர், ஒப்பனையாளர், வீட்டினை அழகுசெய்பவர். |
laboratory | ஆய்வகம், ஆய்வுக்கூடம் |