opposite
translation and definition "opposite", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
opposite | மறுதலை, எதிர்மாறான பொருள், முரண், எதிர்ப்பண்பு, எதிர்ச்சொல், எதிரி, (பெயரடை) எதிரான, மறுதலைப்பண்பு வாய்ந்த, எதிர்மாறான, மற்றிலும் வேறுபட்ட, நேர் எதிரான, எதிரிணையான, நேருக்கு நேரான, எதிர் முகமான, எதிர்ப்பக்கத்திலுள்ள, எதிர்நிலையான, முற்றும் மாறான, (வினையடை) எதிரே, எதிர்ப்பக்கத்தில், எதிர்த்திசையில், எதிரிணையாக, எதிரில், எதிர்ப்பக்கத்தில். |
opposite side | எதிர்ப்பக்கம் |
across | குறுக்காக ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கமாக சிலுவை வடிவில் சந்தித்து மறுபக்கத்தில் மேலும் மேலும் கூறி நம்பவை. |
opposite angle | எதிர்க்கோணம் |
Cancel out | Have an opposite effect on something that has happened, taking things back to the beginning |