operate
translation and definition "operate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
operate | இயங்கு, நடைபெறு, செயற்படு, பணியாற்று, கையாளு., இயங்கு, நடைமுறைப்படுத்து, செய்துமுடி, நிறைவேற்று, செயல் விளைவு உண்டுபண்ணு, நடத்து,. மேலாட்சி செய், பயன் அளி, உணர்ச்சிகளைப் பாதி, (படை) போர்த்துறை டவடிக்கைகளெடு, வாங்குதல் விற்றல்வழி பங்கு விலைமதிப்பில் உயர்வுதாழ்வு உண்டு பண்ணு, (மரு) அறுவை செய். |
co-operate | பிறருடன் கூடியுழை, வேலையில் ஒத்துழை, பயன் நாடி உடன் பணிபுரி, பயன்நோக்கி ஒத்துச் செயலாற்று, கூடிவிளைவி. |
Jam on | Apply or operate something forcefully |
Kick off | Start a game of football Die When trouble starts Argue, protest and refuse to co-operate |
Tick over | Continue working, but without improving Operate but without moving (engines) |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
operate | operated | operated | operating |