opera
translation and definition "opera", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
opera | இசைநாடகம், இசையைச் சிறப்புக்கூறாகக் கொண்ட நாடகம், இசைநாடகக்கலை. |
operate | இயங்கு, நடைபெறு, செயற்படு, பணியாற்று, கையாளு., இயங்கு, நடைமுறைப்படுத்து, செய்துமுடி, நிறைவேற்று, செயல் விளைவு உண்டுபண்ணு, நடத்து,. மேலாட்சி செய், பயன் அளி, உணர்ச்சிகளைப் பாதி, (படை) போர்த்துறை டவடிக்கைகளெடு, வாங்குதல் விற்றல்வழி பங்கு விலைமதிப்பில் உயர்வுதாழ்வு உண்டு பண்ணு, (மரு) அறுவை செய். |
operand | தொகுப்பேற்றி செயல்ஏற்பி |
Jam on | Apply or operate something forcefully |
DevOps | மென்பொருள் உருவாக்க ஒழுங்குமுறை செயற்பாடு; தரமான விரைவான மென்பொருள் ஆக்கத்துக்காக பயன்படுத்தபடும் செயல்முறை |