opaline
translation and definition "opaline", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
opaline | அரைகுறையாகத் தளிவில்லாமல் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும் வெண்ணிறக் கண்ணாடி, (பெயரடை) பல நிறம் நிழலாடும் மணி வகைபோன்ற, மாறிக்கொண்டிருக்கும் நிறங்களைக் காட்டுகிற, வானவில்போல் பல நிறங்ளுடன் விளங்குகிற. |