onyx
translation and definition "onyx", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
onyx | பல்வகை நிற அடுக்குகள் கொண்ட மணிவகை, (மரு) பொருள் புலப்படா நிலையில் விழி முன்தோலின் கீழ்ப்பகுதியின் ஒளி ஊடுருவவிடாத் தன்மை. |
sardonyx | கோமேதகவகை, இரத்தினக்கல். |
chaledonyx | வெண்மையும் பழுப்பும் மாறிக்கொண்டு வரும் சாயலுள்ள மணிக்கல் வகை. |