Sponsored Links

omr

translation and definition "omr", tamil lexicon

WordTamil Definition
omrOptical Mark Reader- என்பதன் குறுக்கம்: ஒளிவழிக் குறி வாசிப்பி
ஒளி வழி குறுக்கு வாசிப்பி optical mark reader
comradeதோழன், ஏல்ன், நெருங்கிய துணைவன், உற்ற நண்பன், பொதுவுடைமை பொதுவறச் சூழல்களில் தனி மனிதர் குறித்த மதிப்படைமொழி.
gomroonபெர்சிய மட்பாண்ட வகை.
bottomryகப்பல் பயண இடர் ஏற்று அளிக்கப்படும் பிணையக்கடன ஒப்பந்தம், (வினை)கப்பல் பிணையம் வைத்துக்கடன் பெறு.
broomrapeதுடைப்பச்செடியின் வேரில் வாழும் ஓட்டுயிர்ச் செடிவகை.