offend
translation and definition "offend", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
offend | உணர்ச்சி புண்படுத்து, வருத்தமுண்டாக்கு, சினமூட்டு, வெறுப்பூட்டு, தீங்குசெய், அவமதி, ஒழுங்கு மீறு, வரம்பு கட, சட்டம் மீறு, தவறாக நட. |
unoffended | புண்படாத. |
unoffending | புண்படுத்தாத, தீங்கிழைக்காத. |
abet | (குற்றச் செயலுக்கு (அ) குற்றம் புரிவோர்க்குத்) துணைபுரி குற்றஞ் செய்யத் தூண்டிவிடுபவர் தூண்டிவிடுதல் உடந்தையாயிரு |