ocular
translation and definition "ocular", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ocular | கருவியில் சேர்க்கப்படும் விழிக் கண்ணாடிச் சில்லு, (பெயரடை) கண்ணுக்குரிய, பார்வைக்குரிய, கண்கூடான. |
jocular | வேடிக்கையான, விளையாட்டான, கஷீப்புள்ள, மகிழ்வுறத்தக்க, நகைச்சுவையுள்ள. |
bilocular | ஈரறையுள்ள |
monocular | ஒரு கண்ணுடைய ஒரு கண்ணுக்கென அமைக்கப்பட்ட. |