Sponsored Links

octave

translation and definition "octave", tamil lexicon

WordTamil Definition
octaveவிழாநாளுக்கு எட்டாம் நாள், விழாநாள் முதல் எட்டு நாள் தொகுதி, எட்டன் தொகுதி, எட்டடிச்செய்யுள், பதினான்கடிச் செய்யுளின் முதல் எடடடி, (இசை) சுரத்தின் மேற்பாலை, பன்னிரண்டு அசைசுரத்தொகதி, மேற்பாலைக் கள்விக்கட்டை, வாட்போரில் ஒரு நிலை, 13.5 காலன் அளவு கொண்ட இன்றேல் விடா.
octavesஎண்மம், அட்டசுரம்
superoctave(இசை.) மீசுரக்கட்டை, முதன்மைச் சுரத்திற்கு இருபாலைகளுக்கு மேற்பட்ட கேள்விக்கட்டை.
octave-fluteபுல்லாங்குழல் மேற்பாலைக்கட்டை.
lower octaveகீழட்டமசுரம்