ocr
translation and definition "ocr", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ocr | Optical Character Recognition- என்பதன் குறுக்கம்: ஒளிவழி எழுத்துரு அறிதல் ஓசிஆர் optical character |
mediocre | இடைப்பட்ட தரமான, நல்லதுங் கெட்டதும் அல்லாத, உயர்வற்ற, சாதாரண திறமையுடைய. |
theocrat | தெய்வஆட்சியில் தெய்வப் பெயரால் ஆளுநர், தெய்வ ஆட்சியில் குடிமகன். |
autocrat | தன்முனைப்பாட்சியர், ஏகாதிபதி. |
isocracy | எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற ஆட்சிமுறை. |