occupation
translation and definition "occupation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
occupation | குடியிருக்கை, குடியிருப்பாட்சி, குடியிருப்பதற்கு ஆட்படுநிலை, உடைப்பற்றாட்சி, குடியிருப்பாட்சிக் காலம், குடியிருப்பாட்சி உரிமை முறை, வாழ்க்கைத் தொழில், பொழுதுபோக்குப் பணி,. பணிமுறை, தொழில்முறை. |
occupational | வாழ்க்கைத் தொழில் சார்ந்த, தொழில் துறையால் நிகழ்கிற. |
inoccupation | இட ஆட்சியின்மை, செயலீடுபாடின்மை, கவனமின்மை, தொழிலின்மை. |
reoccupation | மீட்டமர்வாட்சி, மறுபற்றாட்சி. |
absorb | உறிஞ்சு உட்கொள் உட்கிரகி எளிதில் உறிஞ்சத்தக்க, உட்கிரகிக்கத்தக்க உறிஞ்சப்படக்கூடிய தன்மை எளிதில் உறிஞ்சும் தன்மை தன்னை மறந்த உறிஞ்சப்பட்ட உறிஞ்சி ஈர்க்கும் பொருள் உறிஞ்சக்கூடிய ஈர்க்கும் இயல்புள்ள உறிஞ்சும் தன்மை ஈர்க்கும் ஆற்றல் உறிஞ்சுவது உறிஞ்சுகிற உட்கிரகிக்கின்ற மிகவும் கவனத்தைக் கவர்கிற கவனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் உறிஞ்சுதல், முழு ஈடுபாடு மெய்மறந்த கவனம் உறிஞ்சும் தன்மையுள்ள |