Sponsored Links

novel

translation and definition "novel", tamil lexicon

WordTamil Definition
novelஅகலப் புனைகதை, இத்தாலிய கலைஞர் பொக்காச்சியோ இயற்றிய டெக்காமெரான் என்ற கதைத் தொடரில் ஒரு கதை, பண்டை ரோமர் சட்டத் திரட்டில் இணைக்கப்பட்ட புதுக்கட்டளை, (பெ.) புதிய, புதுமை வாய்ந்த, புதுவகையான, வியப்பளிக்கிற, முன்னம் அறிந்திராத.
noveltyபுதுமை
புதுத்திறம்
புதிய கூறு
புதுமையான பொருள்
novelistஅகலப் புனைகதையாளர்.
novelizeஅகலப் புனைகதையாக்கு, நாடகம்-உண்மை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அகலப் புனைகதையாக மாற்று.
noveletteகுறு நாவல், குறும் புனைகதை.