note
translation and definition "note", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
note | தனிக்குரலிசை, இசைக் குறியீடு, சுரம், பறவைகளின் குரலிசைப்பு, தொனி, தனிப்பண்பு, உயரிக்கூறு, அடையாளக் குரல், அடையாளக் குரலிசைப்பு, கவனக் குறிப்பு, விவரம், நினைவுக் குறிப்பு, சுருக்கக் குறிப்பு, குறியீடு, குறிப்பீடு, குறிப்புரை, உரை விளக்கம், குறிப்புச் சீட்டு, கடிதக் குறிப்பு, அரசியலறிவிப்பு, பத்திரம், கைச்சீட்டு, உறுதி முறி, காசு முறி, சிறப்பு, பெருஞ்சுட்டு, (வினை.) உன்னிப்பாக நோக்கு, கூர்ந்து பார், குறி, கவனி, மனத்திற் பதியவைத்துக்கொள், குறிப்பீடு, குறித்துக்கொள், குறிப்புரை எழுது. |
noted | பெருஞ்சுட்டு வாய்ந்த, பெயர்பெற்ற. |
denote | சுட்டிக்காட்டு, குறித்துக்காட்டு, வேறு பிரித்துக் காண்பி, குறியீல்ய் அமை, பொருள் தெரிவி. |
Notes | குறிப்புகள் |
notepad | குறிதாள் அட்டை நோட்பேட் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
note | noted | noted | noting |