Sponsored Links

north

translation and definition "north", tamil lexicon

WordTamil Definition
northவடக்கு, வடதிசை, வடபுலம், வடபகுதி, இந்தியாபின் வடபகுதி, பிரிட்டனின் வடபகுதி, வட ஐரோப்பா, வட இங்கிலாந்து, வட ஸ்காத்லாந்து, வட அயர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைமுறை வழக்கிலில்லாத வடபால் அரசுகளின் தொகுதி, வாடை, வடகாற்று, காந்த ஊசியின் வடமுனை, (பெ.)வடபாலுள்ள, வடதிசைச் சார்ந்த, வடபகுதிக்குரிய, காந்த ஊசியின் வடமுனைப் பக்கமான, வடதிசைப் பக்கமுள்ள, வடபகுதியான, காற்று வகையில் வடக்கிருந்து வீசுகிற, காந்த ஊசி வகையில் வடக்கு நோக்கிய, (வினையிடை.) வடக்கே, வடபால், வடக்குத் திசையாக, வடக்கு நோக்கி, காந்த ஊசியின் வடமுனைத்திசையில்.
northerஇலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் நடு அமெரிக்காவின் கிழக்குக் கரைமீது வீசும் கடுங்குளிர் காற்று.
anorthicமூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய.
northernவடபுலத்தவர், வடகாற்று, (பெ.) வடக்கிலுள்ள, வடக்கே வாழ்கிற, வடக்கிலிருந்து வருகிற, வடக்கின் தனிச் சிறப்பியல்புள்ள.
northingவடக்கு நோக்கிய முன்னேற்றம், பயணவகையில் வடதிசை நோக்கிய பிறழ்வு.