Word | Tamil Definition |
---|
nomination | பெயர்க்குறிப்பீடு, தேர்தல் முன்மொழிவு, பதவி அமர்ந்தீடு, பணி அமர்விப்பு, நியமனம், பதவி அமர்த்தும் உரிமை. |
denomination | பெயரிடுழ்ல், பட்டப்பெயர், இடுபெயர், கழுப்பெயர், தொகுதிப்பெயர், வழூப்புப்பெயர், சமயக்கிளைப்பெயர், படிநிலைப்பயெர், தர வகுப்புப் பெயர். |
undenominational | சமய வகையில் குறிப்பிட்ட எக்கிளையினரக்கும் தனிஉரிமைப்படாத, கிளைவகை சாராத. |
denominationalism | சமயக்கிளையினைச் சார்ந்த, இனப்பிரிவினைத் தழுவிய. |
interdenominational | பல்சமயக்குழுக்களுக்கிடைப்பட்ட, சமயக் குழுக்களுக்குப் பொதுவான, தனிக் குழுச்சார்பற்ற. |