Sponsored Links

nominal

translation and definition "nominal", tamil lexicon

WordTamil Definition
nominalபெயர் சார்ந்த, பெயர்ச்சொல் போன்ற, பெயர்ச்சொல் இயல்புடைய பெயர்களைத் தருகின்ற, பெயர்களடங்கிய, பெயரளவேயான, பெயர் மட்டிலான, உண்மையல்லாத, பெயருக்குரிய மெய்ப் பண்பற்ற.
adnominalபெயர்ச்சொல் சார்ந்த, பெயர் குறித்த தழுவுசொல் சார்ந்த.
binominalஇரட்டைக்கிளவியான பெயர்கொண்ட, இனப்பெயறும் வகைப்பெயரும் அடங்கிய இரு பெயருடைய.
cognominalஅடைபெயரைச் சார்ந்த, குடிப்பெயருக்குரிய, சிறப்புப்பெயர்பற்றிய, தன்னொத்த அதே பெயரையுடைய.
pronominalமறுபெயர் சார்ந்த, மறுபெயரின் இயல்புள்ள.