Word | Tamil Definition |
---|
noble | உயர்குடிமகன், பெருமகன், முற்கால நாணய வகை, (பெ.) உயர்குடியைச் சேர்ந்த, உயர் புகழ் பெற்றுள்ள, சிறப்பு வாய்ந்த, உயர் குணமுடைய, உயர் நோக்கமுள்ள, மே தக்க, பெருந்தன்மையுடைய, வண்ணப்பகட்டான, வீறார்ந்த தோற்றமுள்ள, மிகச்சிறந்த, மெச்சத்தகுந்த, உலோகப் பொருள்களின் காடிபற்றாத, களிம்பேறாத, துருப்படாத, வேதியியல் மாறுபாட்டில் கேடுறாத, கறைபடாத. |
ignoble | இழிபிறவியான, தாழ்நிலையிலுள்ள, கீழான, இழிந்த, ஈனப்பேர் படைத்த, பழிப்புக்கிடமான, (வினை) தாழ்த்து, இழிவுபடுத்து. |
ennoble | உயர்வுபடுத்து, மேம்படுத்து, மேன்மக்கள் நிலைக்கு உயர்த்து, பெருமகார் ஆக்கு, உயர்தரமாக்கு, உயர்தகுதியுடையதாக்கு, உயர்வு தூண்டு, மேம்மையுறச்செய். |
noblesse | பெருங்குடிமக்களின் தொகுதி. |
rosenoble | கி.டபி. 15,16-ஆம் நுற்றாண்டைச் சார்டந்த ரோசா சின்னம் பொறிக்கப்பெற்ற பொன் நாணயம். |