nob
translation and definition "nob", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
nob | தலை, இருவர் சீட்டாட்டவகையில் இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டல், இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டலால் வரும் கெலிப்புக்குறி, (வினை.) குத்துச் சண்டையில் தலையில் அடி. |
knob | குமிழ் |
snob | பிலுக்கர், தளுக்கர், போலிப்பகட்டர், நடிப்புப்பெருமையாளர், பதவி வேட்டையாளர், போலிக் குடி மதிப்பாளர், போலி உயர்வுதாழ்வுக் கணிப்பாளர். |