Sponsored Links

no

translation and definition "no", tamil lexicon

WordTamil Definition
noஇல்லையென்ற சொல், மறுப்புரை, மறுப்பு, ஒன்றுமில்லாதது, (பெ.) எத்தகையதும் அல்லாத, எதுவும் இல்லாத, எவரும் இல்லாத, ஒன்றும் இல்லாத, அல்லாத, மாறான, என்றுகூற முடியாத, உளதாகாத, கருத இடமிராத, வேண்டாத, சரியில்லாத, நேரமில்லாத, தவறான, மதிப்பற்ற, முக்கியத்துவமற்ற, (வினையிடை.) அப்படி அல்லாது, என்று கூற முடியாமல் அல்லாது.
norNOT-OR- என்பதன் குறுக்கம்: அல்லது- இல்லை வினைக்குறி
இல் அல்லது
nobதலை, இருவர் சீட்டாட்டவகையில் இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டல், இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டலால் வரும் கெலிப்புக்குறி, (வினை.) குத்துச் சண்டையில் தலையில் அடி.
nopNo Operation: என்பதன் குறுக்கம்