nerve
translation and definition "nerve", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
nerve | நரம்பு, தளை, தசைக்கட்டு, (உள்.) உணர்ச்சி நாளம், மூளையிலிருந்து உடலுறுப்புப் பகுதிகளுக்குத் தூண்டுதல் அலையதிர்வுகளைக் கொண்டுசெல்லும் தசைநாண், வில்நாண், நரம்பின் நாரியல் இழைமம், (தாவ.) இலை நரம்பு, நடுநரம்பு, முறுக்கேறிய நிலை, ஊக்கம், ஆற்றல், மனவுறுதி, இடரிடை உலையா மன அமைதி, மனத்திட்பம், துணிவு, தளராத்தன்னம்பிக்கை, (பே-வ.) துணிச்சல், திண்ணக்கம், துடுக்குத்தனம், (வினை.) வலிவூட்டு, ஊக்கமளி, உரமூட்டு, இல்ர் எதிரே முழுவலிமையும் திரட்டி ஒருங்குவி. |
nerves | நரம்புணர்வுநிலை, அளவு மீறிய கூருணர்ச்சி நிலை, நரம்புக் கோளாறுநிலை, எளிதில் கிளர்ச்சியூட்டப் படும் நிலை, உணர்ச்சித் துடிப்பு. |
unnerve | நரம்பாற்றல் கெடு, ஆற்றல் கெடு, உறுதிகுலை. |
unnerved | வலுவிழந்த, நரம்பாற்றல் இழந்த. |
nerveless | வலிமையற்ற, உரமற்ற, கிளர்ச்சியற்ற, செயலற்ற, நரம்பில்லாத. |