neither
translation and definition "neither", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
neither | இரண்டும் அற்றது, இதுவும் அதுவும் அல்லாதது, குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாதது, (பெ.) இரண்டுமற்ற, இதுவும் அதுவும் அல்லாத, குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாத, (வினையடை.) இரண்டும் இல்லாததாக, ஒன்றிலும் சாராததாக, அல்லது இதுவோவெனில் அதுதானும் இல்லை. |