need
translation and definition "need", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
need | தேவை, தேவைக்கூறு, தேவைப்படுநிலை, வேண்டிய பொருள், துணையற்ற நிலை, இடர்நிலை, நெருக்கடி நிலை, இல்லாக்குறை, இலம்பாடு, வறுமை, (வினை.) தேவையுறு, வேண்டிநாடு, தேவைப்படு, தேவையுணர், குறைபாடுறு, குறைபாடு உணர், கடப்பாடு கொண்டிரு, இன்றியமையாநிலையுறு, வேண்டியதாகு. |
needs | இயற்கைத் தேவைகள், இயற்கை வாய்ப்புதவிகள். |
needle | ஊசிப்பளிங்கு |
wordy | தேவைக்கு அதிகமான சொற்களைப் பயன்படுத்துகிற; சொற்கள் வகையில் வெற்றெனத் தொடுத்த வாயாடியான |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Need | Needed | Needed | Needing |