Sponsored Links

neck

translation and definition "neck", tamil lexicon

WordTamil Definition
neckகழுத்து, விலங்கின் கழுத்திறைச்சி, குப்பியின் குறுகிய கூறு, வழி-வாய்க்கால் முதலியவற்றின் ஒடுங்கிய பகுதி, நில இடுக்கு, நில இணைப்பு, கணவாய், இடை இணைப்புப் பகுதி, (க.க.) தூணின் தலைப்படுத்த கீழ்ப்பகுதி, (வினை.) கட்டித் தழுவு, கழுத்தைக் கட்டு.
sneckவிசைக்கதவுத்தாழ், விசை, (வினை.) விசைப்பூட்டுப் பொருத்துவி, விசைக்கதவின் தாழிடு.
necking(க-க.) எருத்தம், தூணின் தலைப்பகுதிக்கும் நடுத்தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி.
collarகழுத்துப்பட்டை