Sponsored Links

nebula

translation and definition "nebula", tamil lexicon

WordTamil Definition
nebulaவிழி வெண்கோளத்திற் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி, (வான்.) ஒண்முகிற் படலம், ஒண்மீன் படலம், ஒளி ஆவி போலத் தோன்றும் நீணெடுந் தொலை விண்மீன் குழாம்.
nebularஒண்மீன் படலஞ் சார்ந்த.
nebulacityமந்தாரம்
spiral nebulaசுருளிவான்புகையுரு
nebular red shiftவான்புகையுருவின் செந்நிறப்பெயர்வு