nausea
translation and definition "nausea", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
nausea | நோய்மையுணர்ச்சி, கப்பற் பயணத்தில் குமட்டல் உணர்ச்சி, அருவருப்பு. |
nauseate | உணவு வெறுப்பூட்டு, அருவருப்பூட்டு, கடற்பயணக் குமட்டற் கோளாறு அடைவி, குமட்டலுணர்ச்சி கொள், உணவு வெறு, அருவருப்புக் கொள், வெறுப்பு அடை. |
ad nauseam | வெறுப்பு உண்டாக்கும் வகையில். |