Sponsored Links

native

translation and definition "native", tamil lexicon

WordTamil Definition
nativeதிணைப் பிறப்புரிமையாளர், பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர், ஆஸ்திரேலியாவிற் பிறந்த வெள்ளையர், ஐரோப்பியரல்லாதவர், மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர், வெள்ளையருக்கு அயலான நிறத்தையுடையவர், வெள்ளையருக்கு அயலான நிறத்தொகுதி, திணையுரிமைச் செடிகொடி, திணைக்குரிய உயிரி, பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை, பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை, (பெ.) இயல்பான உரிமையுடைய, இயற்கையான, உள்ளார்ந்த, பிறப்புரிமையான, அடிப்படைக்கூறான, இயற்கை நிலையினையுடைய, செயற்கை ஒபபனையற்ற, செயற்கை மாறுதலற்ற, எளிய, இயல்பான இடத்திற்காணப்படுகிற, தன்னிடத்திலேயே உள்ள, கனிப்பொருள் வகையில் இயலுருவான, கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற, பிறப்புரிமையான, பிறப்பிலே உரிமைப்பட்ட, பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட, திணைப் பிறந்த, திணையிலிருந்து தோன்றிய, திணையிலிருந்து உருவான, அஸ்ல் வரவல்லாத, இனமக்களுக்குரிய, இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட, பிறப்புடன் இணைந்த, ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த, கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட.
unnativeஇயல்நில உரிமையற்ற, திணைச்சார்பில் அயலவரான, சூலுலுக்க அயலான.
donativeபணித்துறைப் பற்றுதியம், பரிசுக்கொடை, நன்கொடை, அன்பளிப்பு, சமய அறத்துறையில் நேருரிமை மானியம், (பெயரிடை) நன்கொடையான, நேர்பரிசான. பற்றுதியன்ன, நேருரிமை மானியமான.
fictionalகற்பனையான
Cop outChoose an easy alternative