Sponsored Links

nak

translation and definition "nak", tamil lexicon

WordTamil Definition
nakNegative AcKnoledge- என்பதன் குறுக்கம்: எதிர்நிலை பொற்றொப்பு
எதிர்நிலை ஏற்புஓப்பு
nakedஉடுப்பற்ற, மேற்பார்வையற்ற, பாதுகாப்பற்ற, உறையற்ற, மேல் வளர்ச்சியற்ற, மரஞ்செடி கொடியற்ற, புல் புதரற்ற, மழுங்கலான, வெறுமையான, புறத்திரையற்ற, அகநிலைப் பாறை வகையில் புறந்தோன்றுகிற, புனைவற்ற, ஒப்பனையற்ற, உருமாறாத, இயல் எளிமை வாய்ந்த, மறைவற்ற, ஒளிவற்ற, அறை-கட்டிட வகையில் தட்டுமுட்டற்ற, மரஞ்செடி வகையில் இலைதழையற்ற, துணையாதரவற்ற, துணை இணைவுகளற்ற, கருவித்துணை இல்லாத, வெறுமையான, வெட்டவெளியான.
snakyபாம்படர்ந்த, பாம்பின் தொல்லைகளுக்கு இடம் தருகிற, பாம்புபோன்ற தோற்றுமுடைய, பாம்பு போன்ற நஞ்சுடைய, சூழ்ச்சியும் வஞ்சகமும் உடைய, உணர்ச்சியற்ற, நன்றியறிவற்ற.
nakerமுழா, போர்ப்பறை.
snakeபாம்பு, பாம்புபோன்ற பல்லி வகை, நன்றிகெட்டவர், நம்பிக்கைக் கேடு விளைப்பவர், உணர்ச்சியற்ற மனிதர், (வினை.) பாம்புபோல் இயங்கு, நௌிந்து நௌிந்து செல்.