Sponsored Links

myth

translation and definition "myth", tamil lexicon

WordTamil Definition
mythபுராணக்கதை, மக்கள் பழங்கதை, இட்டுக்கட்டு,. வெற்றுப்புனைந்துரை, கற்பனையாகப் படைக்கப்பட்ட பேர்வழி, இல்பொருட் கற்பனை.
sun-mythஞாயிற்றியக்கங்களை விளக்குவதாகக் கருதப்பட்ட பழமரபுக் கதைக்கூறு, ஞாயிற்றுச் சார்பான பழங்கதைத் தொகுதி.
mythologyபுராண இலக்கியம், புராணத்துறை, புராணக்கதைத் தொகுதி, கற்பனைப் பழங்கதைக்கோவை, மரபுரைக் கோவை,. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி, புராண ஆய்வுத்துறை நுல்.
mythopoetபுராணப் படைப்புக் கவிஞர்.
mythicizeபுராணப் பொருளாக்கு, பழமரபுக் கதையாக்கு, புராணக் கதையாகக்கொள், புராணக்கதைபோலப் பொருள்படுத்து, புராணக்கதை என்று விளக்கங்கூறு.