mute
translation and definition "mute", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mute | ஒலிநிறுத்தம் |
muter | முணுமுணுப்பு, முணுமுணுப்புச் சொற்கள், (வினை) தாழ்ந்த குரலிற் பேசு, முணுமுணுப்பு, தௌிவில்லாமற் பேசு, குறைசொல். |
commute | மாற்றிப்பெறு, கொடுத்துவாங்கு, கடுமை குறைந்த தண்டனைக்கு மாற்று, தண்டனையைக் குறை, ஒன்றுக்கொன்றாக இனமாற்று, பொருள் கொடுக்கல் வாங்கல் மாற்றீடு செய், கடமை மாற்றீடு செய், இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக்கு அல்லது மாற்றி அமை. |
permute | முறைமாற்று, வரிசைமாற்று. |