muscular
translation and definition "muscular", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
muscular | தசைநார் பற்றிய, தசைப்பற்றுக்களாலான, தசைப்பற்றுக்களைப் பாதிக்கிற, தசைமுறுக்குடைய, திண்ணிய தசைப்பற்றுவாய்ந்த. |
muscular sac | தசைப்பை |
muscular layer | தசையடுக்கு |
muscular papilla | தசையரும்பு |
muscular fatigue | தசைச் சோர்வு |