multiple
translation and definition "multiple", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
multiple | எண்ணின் மடங்கு, மீதமின்றி எண்ணால் வகுகக்கப்படத்தக்க தொகை, (பெயரடை) பன்மடங்கான, பல்கூறடங்கிய, பல்கூறுகளாலான, பல் உறுப்புக்களாலான, பல் கூட்டான, பன்முகமான, வாணிகநிலைய வகையில் பல்கிளைகளையுடைய, பல்வேறுவகைப்பட்ட. |
multiplex | பல் சேர் ஒன்றுசேர்ப்பு |
submultiple | சரி ஆக்கக்கூற்றென், ஓர் எண்ணை மீத மில்லாமல் வகுக்கிற மற்றோர் எண், (பெ.) சரி ஈவான், சரிநேர் கூறான. |
multiplexer | பல் சேர்ப்பி ஒன்றுசேர்ப்பி |