mud
translation and definition "mud", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
muddy | சேறுபோன்ற, சேறு நிறைந்த, சேற்றினால் மூடப்பட்ட, ஒளி வகையில் மங்கலான, குரல் வகையில் தடித்த, மென்மையாயிராத, குழம்பிய அறிவுடைய, தௌிவற்ற, புரியாத, (வினை) சேறாக்கு, குழப்பு, கலக்கு, மந்தமாக்கு., |
mudir | துருக்கிய சிற்றுர் முதல்வர், எகிப்திய மாகாண ஆளுநர். |
muddle | குழப்பம், குளறுபடி, மடமை, (வினை) குழப்ஙபு, குடிபோதையில் தாறுமாறாக்க தவறுதலாகக் கலந்து குழப்பு, தவறுதல் செய், குழப்பமும் பயனுமற்ற வேலையிலீடுபடு. |
smudge | அழுக்குத்தடவல் |