Sponsored Links

muck

translation and definition "muck", tamil lexicon

WordTamil Definition
muckபண்ணை உரம், அழுக்கு, வெறுப்புத்தருவது, (பே-வ) ஒழுங்கற்ற நிலை, தாறுமாறான நிலை, துப்புரவுக் கேடு, (வினை) அழுக்காக்கு, அசுத்தப்படுத்து.
amuckபித்துப்பிடித்து.
muckwormவண்டல் புழு, எரு-சாணம் முதலியவற்றில் வாழும் பூச்சி, உலோபி, ஈயாதட்திரட்டாளத், தெருச்சுற்றிச் சிறுவன்.
mallemuckதோலடிப்பாதம் நீண்ட வெண்மை கருமை நிற இறக்கையுமுடைய கடற்பறவை வகை.
muck-rakeகுப்பைவாரி, சீப்புபோன்ற அமைப்புடைய குப்பை கூட்டுங் கருவி.