Sponsored Links

mourn

translation and definition "mourn", tamil lexicon

WordTamil Definition
mournமாள்வுக்காக வருந்து, துயரங்கொண்டாடு, துயரச் சின்னம் மேற்கொள், இழப்புக்காக வருத்தமடை, துன்பத்துக்கு ஆற்றாது அரற்று.
mournfulதுயர்தருகிற, இரங்கத்தக்க, வருத்தம் நிறைந்த,துன்பம் மிக்க.
mourningதுயருறுதல், இழவைக்கொண்டாட்டம், துயர்ச்சின்ன மேற்கொள்கை.
mourning-ringநீத்தார் நினைவுக்கணையாழி.
mourning-coachசாவண்டி.