Sponsored Links

mortal

translation and definition "mortal", tamil lexicon

WordTamil Definition
mortalமனிதன், மாள்வுக்குரியது, ஆள், (பெயரடை) சாவுக்குரிய, மாளுந் தன்மையுடைய, மாள்வுக்கு ஆட்பட்ட, சாகடிக்கக்கூடிய, உயிருக்கு ஊறு விளைக்கக்கூடிய, வாழ்வு மாள்வுக்குரிய, பகை வகையில் சாகும்வரை தீராத, உயிருடன் விடாத, கொடிய, சாக்கொடுமை வாய்ந்த, உயிர் அச்சம் வாய்ந்த, உயிர் போக்குகிற, ஆன்மிகப் பழிகேடான, ஆன்ம நலம் கெடுத்தழிக்கத்தக்க, மிகப்பெரிய.
immortalஇறவாதவர், தேவர், இறவாப்புகழுடையவர், புகழ் நிலைபெற்ற இலக்கிய எழுத்தார், பிரஞ்சுக்கலை இலக்கியக்கழக உறுபபினர், (பெயரடை) இறப்பற்ற, இறவாமையுற்ற தெய்விகமான, அழியாத, என்றும் புகழ் பெற்றுள்ள,. நிலைபேறான.
mortalityமாள்வு, இறக்கும் இயல்பு, பெரிய அளவில் உயர் இழப்பு, குறித்த கால அளவல் இறப்புக்கணக்கு, குறித்த பகுதியின் சாக்கணக்கு, சதவீதம்.
immortalsபண்டைக்கிரேக்கரின் தேவர்கள், தெய்வங்கள், பண்டைக்காலப் பாரசீக அரசரின் மெய்காப்பாளர் குழு.
woundinglyசாவை விளைவிக்கும் காயம்