mordant
translation and definition "mordant", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mordant | அரிகாரம், அரிப்பாற்றலுடைய காடி, நிறம் கெட்டியாக்கும் சரக்கு, தங்கத்தாள் உறைக்கவைக்கும் பொருள், (பெயரடை) அரிப்பாற்றலுடைய, அரித்துத்தின்கிற, அரித்துத் தூய்மைப்படுத்துகிற, காரமான, எரிச்சலுட்டுகிற, சாயவகையில் கெட்டிப்படுத்துகிற, தங்கத்தாள் வகையில் உறைக்கவைக்கிற. |
mordant dye | சார்புச் சாயம் |
mordant dyes | நிறங்கெளவிச்சாயம் |