monument
translation and definition "monument", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
monument | நினைவுச்சின்னம்., எழுத்து மூலச்சான்று, நினைவுச் சிலை, நினைவு மண்டபம், புதைமேடைக்கல், கல்லறை மாளிகை. |
monumental | நினைவுச்சின்னமான, நினைவுச் சின்னத்துக்குரிய, நிலைபேறான, சிறப்புமிக்க, பாரிய. |
monumentalize | நினைவில் என்றென்றும் நிற்க வை, நினைவுச் சின்னம் வைத்துச் சிறப்புச் செய். |
war-memorial | போரில் இறந்தவர்களுக்காய் எழுப்பப் பெறும் நினைவுச் சின்னம் |