moll
translation and definition "moll", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
moll | பரத்தை, வலைமகள், சதிக்குழுவின் காமக்கிழத்தி. |
molly | பெண்ணியல்பு மிக்கவன், கையாலாகாதவன், எழுச்சியற்றவன். |
mollusc | (வில) இப்பி இன உயர்,. குழைவான உடலும் வலியதோடும் உடைய நத்தை-சிப்பி முதலிய உயிர்வகைகளில் ஒன்று. |
mollify | கனிவி, இளக்கு, மென்மையாக்கு. |
mollusca | மெல்லுடலி |