Sponsored Links

modest

translation and definition "modest", tamil lexicon

WordTamil Definition
modestதன்னடக்கமுடைய, பணிவுநயம் வாய்ந்த, கூச்சமுடைய, பெண்கள் வகையில் நாணமுடைய, பணிவடக்கமுள்ள, நடைத் தூய்மையுடைய, மட்டிலான, வரம்புமீறாத, கட்டுப்பட்ட, அளவான, ஆரவாரமற்ற, எளிய.
modestyநாணம், தன்னடக்கம், பணிவு நயம், பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தைச் சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில்.
immodestஅடக்கமற்ற, நடைநயமற்ற, துடுக்கான, நடைமுனைப்பான, வெட்கமில்லாத, வரம்புமீறிய மதிப்புக்கேடான.