Sponsored Links

mock

translation and definition "mock", tamil lexicon

WordTamil Definition
mockஏளனம், நையாண்டி, ஏளனச் செயல், ஏளனத்துக்குரியது, நகையாடத்தக்கது, போலி, கேலி, இகழ்ச்சி, (பெயரடை) நையாண்டிப் போலியான, பாசாங்கான, (வினை) ஏளனத்துக்கு ஆளாக்கு, ஏளன நையாண்டி செய், கிண்டல் செய், போலிசெய்து நகையாடு, நடிப்புப் போலிசெய், கிண்டல் செய், போலிசெய்து நகையாடு, நடிப்புப் போலிசெய், போலி நடிப்பு நடித்துக்காட்டு, நங்கு காட்டு, நடித்துக்காட்டிக் கேலிக்கு ஆளாக்கு, எதிர்த்துக் கேலி நகையாடு, ஏய்த்துக் கொக்கரி, அலைக்கழிப்பூட்டு.
smockகுழந்தை முழுமேலங்கி, பெண்டிர் உள்ளாடை, (வினை.) சுருக்கக் கண்ணறை ஒப்பனை செய், ஆடையில் முகட்டுச் சுருக்கம் வைத்துத்தைத்துத் தேன் கூடுபோன்ற கண்ணறை ஒப்பனைவேலைப்பாடு செய்.
bummockஆர்க்னித்தீவுக்குழுவில் விழா விருந்திற்குத் தேறல் வடித்தல்.
hummockபனிக்கட்டு வயல் முனைப்பு
Mock upMake a model of something to show or test it