Sponsored Links

mobilize

translation and definition "mobilize", tamil lexicon

WordTamil Definition
mobilizeஅசையும்படி செய், புடைபெயர்வி, புழக்கத்துக்குக் கொண்டு வா, படைதிரட்டு, போருக்கெனப் படைகளை ஆயத்தனமாக்கு.
demobilizeபடைக்கலைப்புச் செய், படையமைப்பிலிருந்து தனிவீரரை விடுவி, படைத்துறை அமைப்பிலிருந்து படைப்பிரிவுகளைப் பிரி.
immobilizeஅசைக்கமுடியாதபடி பொருத்து, படைகள் ஊர்திகள் வகையில் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்க்கமுடியாதபடி செய், செலாவணியிலிருந்து நாணயத்தைத் தடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்.